Chettinadu Samayal: Beetroot Halwa-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu

    Beetroot Halwa

    தேவையான பொருட்கள் :
    பீட்ரூட் (துருவியது) - ஒரு கப்
    பச்சை பால் - இரண்டு கப்
    சர்க்கரை (அல்லது) சுகர் ப்ரீ - அரை கப்
    நெய் - நான்கு டேபிள்ஸ்பூன்
    முந்திரி - ஒரு டீஸ்பூன்
    செய்முறை :
    ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொடுத்துள்ளவற்றில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடனும்
    *நன்றாக வெந்ததும் பால் வற்றி இரண்டும் சேர்ந்து கொதிக்கும்..
    *கிளறிக்கொண்டே இருக்கணும்.
    *கொஞ்சம் கெட்டி ஆக ஆரமித்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எல்லாம் ஒன்று சேரும் வரை கிளறனும்.
    *அல்வா பதம் வர ஆரமித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கணும்.
    *துருவிய முந்திரி மற்றும் தேவைப்பட்டால் ஒரு பின்ச் சினமன் பௌடர் சேர்த்து இறக்கவும்.
    *டேஸ்டி ஹல்வா ரெடி.

    0 comments:

    Post a Comment