Chettinadu Samayal: Mutton-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu
    Showing posts with label Mutton. Show all posts
    Showing posts with label Mutton. Show all posts

    Attur Meat Curry

    Attur is my native place, In my place mutton curry is very spicy and delicious.
    I like to share this recipe with you all.

    Ingrediends:
    மட்டன்(mutton) – அரை கிலோ
    வெங்காயம்(onion) – 2
    தக்காளி(tomato) – 2
    மஞ்சள் தூள்(Turmaric Powder) – 1/2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம்(small Onion )– 100g
    இஞ்சி பூண்டு விழுது(ginger garlic paste) – 1/2 tsb
    எண்ணெய்(oil) – தேவையான அளவு
    உப்பு(salt)– தேவையான அளவு

    மசாலாவுக்கு(Masala):
    மிளகு(pepper) - 1 ஸ்பூன்
    சீரகம்(cumin seeds) - 1 ஸ்பூன்
    சோம்பு(fennel seeds) – 1/2 ஸ்பூன்
    வரமிளகாய்(Red Chilli) – 4
    மல்லித்தூள்(அ)முழு மல்லி(coriander powder) – 1 ஸ்பூன்
    பட்டை(Cinnamon stick) – 1
    கிராம்பு – 2
    முந்திரி (cashew)– ஐந்து
    ஏலக்காய்(Cardamom) – 3
    தேங்காய்(coconut ) – பாதி (ஒரு மூடியில்)
    இஞ்சி(Ginger) - நெல்லிக்காய் அளவு
    பூண்டு(Garlic) - 5-6 பல்

    Method:
    முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கெள்ளவும்.
    ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு ,வெங்காயம், மற்றும் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.
    அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.
    கலந்து வைத்த மட்டன் கலவையை 10-15 நிமிடம் ஊறவைக்கவும்
    ஒரு கனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
    தண்ணி தேவைபட்டால் சிறிது ஊற்றி நன்கு வேகவிட்டு புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    Spicy Leg of lamb



    Ingredients:

    2 legs of lamb bone-in
    6 cardamom pods
    4 star anise
    1″ cinnamon stick
    1 large red onion, diced
    8-10 cloves of garlic, minced
    1 1/2 tbsp ginger, grated
    2 Roma tomatoes, chopped fine
    1 tbsp red chili powder
    1 1/2 tbsp coriander powder
    a few curry leaves
    4 cups hot water
    salt to taste
    2 tbsp oil

    Method:

    In a large pan, heat 1 tbsp oil and brown the meat evenly on all sides. Remove the meat from the pan and keep aside.
    Add the rest of the oil into the same pan and add the cardamom, star anise and cinnamon and saute for a few seconds.
    Add the onion, garlic and ginger and saute till the onions starts to brown. Add the chili powder and coriander powder and mix well. Reduce the heat to medium and saute till the spices are aromatic and the oil starts to separate. Add the chopped tomatoes and stir well to combine, cook till the tomatoes are completely blended in.
    Add the lamb back into the pan and mix well so that lamb pieces are coated with the spice mixture on all sides. Add the curry leaves, salt and 4 cups of hot water and mix well. Bring to a boil, cover with a tight fitting lid and reduce the heat to medium.
    Cook for about 50-60 minutes. Remove the lid and cook on high heat to reduce the liquid down to form a really thick gravy.

    Mutton Sukka



    Ingredients:


    Mutton- 1/4 kg
    Onion- 1
    Tomato- 2
    Garlic- 2-3
    Ginger paste- ¼ tspn
    Chili powder- 1½ tspn
    Coriander powder- ¼ tspn
    Turmeric powder- a pinch
    Cinnamon- 1 inch stick
    Cloves- 3
    Cardamom- 2
    Curry leaves- few
    Black pepper- 1 tspn
    Fennel seeds- 1 tspn
    Cumin seeds- ½ tspn
    Salt and Oil- as required


    Method:


    1.Cook Mutton, Onion, Tomato, Garlic, Ginger paste, Chili powder, Turmeric powder, Coriander powder and Salt. (If you cook in a pressure cooker, Mutton will be done in 4 to 5 whistles). Make sure that mutton is well cooked.

    2.Heat a pan and roast Cinnamon, Cloves, Cardamom, Fennel seeds, Black pepper, Cumin seeds without Oil till it gets little brown.
    Grind the fried items.

    3.Heat Oil in a pan. Add Curry leaves, cooked Mutton (in step1) along with water you used to cook mutton and the grounded items. Fry till the water evaporates. Again fry for 4-5 minutes and sever hot.

    Chettinadu Mutton Biriyani-2

    Ingredients:

    Pulav Rice (Basumathi) - 1 kilo
    Meat - 1 kilo
    Onions - 1/4 kilo
    Garlic - 35 gms 3 full ones
    Ginger - 50 gms 2 inch piece 2
    Tomatoes - 1/4 kilo
    Curds - 1/4 Litre (1 Glass)
    Green Chillies - 4
    Cinnamon - 1 Inch piece
    Cloves - 4
    Cardamom - 4
    Chilli powder - 3 Tablespoon
    Salt - To taste
    Coriander Leaves - 1 Bunch
    Mint (Pudhina) Leaves - 1 Bunch
    Kesari Powder (Orange Kesari) - 1 Teaspoon
    Saffron - 1/2 Teaspoon
    il or Ghee - 1/2 Cup
    Lime Juice - Juice of 1 big lim

    Method:

    Grind garlic, onion, and ginger separately.
    Cut onions and tomatoes.
    Clean meat and cut into pieces.Soak rice.
    Heat oil in a heavy bottom vessel, add cinnamon, caradmom, cloves.
    Then add cut onions, cook till the onions are well browned.
    Then add ground garlic and onions.
    Add a little coriander leaves, fry for a few minutes.
    Then add ground green chillies, mint leaves and add the curds, tomatoes, chilly powder, ground ginger and fry well.
    Then add the meat and fry well.
    Add 2 glasses of water and cook till meat is cooked well, add remaining coriander and mint leaves and lime juice, cover and cook.Cook the soaked Basumathi rice for 10 minutes.
    Then take a vessel, put one layer of meat, then one layer of cooked rice.
    Repeat till all the rice is layered with the meat gravy.
    Mix saffron in a little milk, and kesari powder and pour on the rice enenly. Cover put on low fire and put burning charcoal on top.
    Serve after 10 minutes.

    Mutton Gravy


    Ingredients:


    Mutton - 1/2 kg
    Onion - 1/2 cup (finely chopped)
    Ginger Garlic paste - 1/2 tsp
    Chilli powder - 2 tsp
    Turmeric powder - 1/2 tsp
    Curd - 2 cups
    Coconut - 3 tbsp
    Cloves - 1
    Cinnamon stick -1
    Fennel seeds - 1 tsp
    Curry leaves - few
    Salt - to taste
    Oil -2 tsp


    Recipe:


    Wash and clean Mutton pieces.
    Heat a vessel. Add Curd, Mutton pieces, Salt, Onion, Turmeric powder, Chilli powder, Ginger garlic paste and allow mutton to cook well.
    Then heat Oil in a pan. Add Cinnamon, Cloves, Fennel seeds, Curry leaves and add this to the gravy.
    Grind Coconut in to a paste and add this to the gravy. Bring to boil once and remove from heat.

    Chettinadu Mutton Fry

    தேவையான பொருட்கள்:

    ஆட்டுக்கறி – ஒரு கிலோ
    சி. வெங்காயம் – நூறு கிராம்
    தக்காளி – நூறு கிராம்
    பூண்டுப் பல் - இருபது
    இஞ்சி & பூண்டு விழுது – இரண்டு டேபிள் ஸ்பூன்
    ப.மிளகாய் – பத்து
    வரமிளகாய் – பத்து
    மஞ்சள் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
    மல்லிப் பொடி – மூன்று டேபிள் ஸ்பூன்
    உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
    எண்ணை – நான்கு டேபிள் ஸ்பூன்
    சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
    கறிவேப்பிலை – மூன்று கொத்து

    செய்முறை:

    பூண்டு, சி.வெங்காயத்தை தோலுரித்து நீள நீளமாக மெலிதாக நறுக்கி வைக்கவும்.
    தக்காளியை நான்காக நறுக்கியும், ப.மிளகாயை தட்டியும் வைக்கவும்.
    சோம்பை தட்டியும் வரமிளகாயை இரண்டிரண்டாக கிள்ளி விதை நீக்கியும் வைக்கவும்.
    கறியை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, இஞ்சி & பூண்டு விழுது, தட்டிய ப. மிளகாய், இருநூறு மிலி தண்ணீர் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்.
    அடுப்பில் கடாயை வைத்து எண்ணை முழுதும் ஊற்றி சோம்பு, வரமிளகாய் தாளித்து சிவந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.
    ஒரு நிமிடம் கழித்து தக்காளித் துண்டங்களை சேர்த்து வதக்கவும்.
    தக்காளி கரைந்து எல்லாம் சேர்ந்து எண்ணை மேலே பிரியும் போது கறிக் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிண்டி விடவும்.
    கறி நன்றாக வெந்து தண்ணீர் முழுதும் வற்றியதும் இறக்கவும்.

    Lamb leg soup Chettinadu

    தேவையான பொருட்கள்:

    ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்)
    மிளகு -2- 3 டீஸ்பூன்
    மல்லி - 2 டீஸ்பூன்
    சீரகம் -2டீஸ்பூன்
    பூண்டு - 6 பல்
    மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 1 (விரும்பினால்)
    நல்ல எண்ணெய் - 2டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    மல்லி இலை - சிறிது
    கருவேப்பிலை - 2 இணுக்கு

    செய்முறை:

    கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உறித்து வைக்கவும்.ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும்.மீதியை அரைக்க முழுதாக வைக்கவும்.
    மிளகு,சீரகம்,மல்லி லேசாக வெதுப்பிக்கொள்ளவும்.மிக்ஸியில் மூன்றையும் போட்டு ,வெங்காயம்,பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
    குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட)தண்ணீர் வைத்து உப்பு போடாமல் , அரைத்த மசாலா,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்,இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
    ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும். கடாயில் நல்ல எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்த வெங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம்.மல்லி இலை தூவவும்.
    சுவையான,சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.இதனை அப்படியே பவுலில் ஸ்பூன் போட்டு பரிமாறலாம்.

    Chettinadu Mutton Briyani

    தேவையான பொருட்கள்:

    சீரக சம்பா அரிசி - 3 கப்,
    மட்டன் - 1/2 கி,
    இஞ்சி - 50 கிராம்,
    பூண்டு - 25 பல்,
    பெரிய வெங்காயம் - 4,
    சின்ன வெங்காயம் - 15,
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 4,
    கிராம்பு - 4,
    பட்டை - 4 துண்டு,
    ஜாதிக்காய் - பாதி,
    ஏலக்காய் - 4,
    மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
    கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
    தேங்காய் - 1 மூடி,
    முந்திரி - 10,
    தயிர் - 1/2 கப்,
    எலுமிச்சம்பழம் - 1 மூடி,
    புதினா - 1 கட்டு,
    மல்லி - 1 கட்டு,
    நெய் - 1/2 கப்,
    எண்ணெய் - 1/2 கப்.

    தாளிக்க

    கிராம்பு - 3,
    பட்டை - 3 சிறிய துண்டு,
    ஏலக்காய் - 3,
    பிரிஞ்சி இலை - 1,
    சோம்பு - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
    பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
    பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
    பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.
    பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
    துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ் க்காகத்தான். )
    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
    காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.
    நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
    வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
    5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.
    தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர்
    சேர்க்கவும்.
    இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
    உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
    ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
    பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
    பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்

    Chettinadu Mutton curry

    Ingredients:-

    Mutton cut into small pieces – 1 kg
    Mustard seeds – 1/2 tsp
    Onion chopped finely – 2(large)
    Curry leaves – 1 sprig
    Tomato sliced – 2
    Salt – to tasteOil – as needed

    For Grinding:-

    Shallots(Kunjulli) – 7-8
    Ginger – 1 inch size piece
    Garlic pods – 7-8
    Cinnamon(Karuvapatta) – 2 pieces
    Cloves (Grambu) – 4 nos
    Fennel seeds(Perumjeerakam) – 1/2 tsp
    Cumin seeds(Jeerakam) – 1/2 tsp
    Pepper corns(Kurumulagu) – 3-4
    Chilly Powder – 2 tsp
    Coriander powder – 2 tsp
    Turmeric powder – 1/2 tsp
    Grind all the above ingredients into a coarse paste and keep it aside.

    Method:-

    Marinate the mutton pieces in the ground paste and salt for 30 mins.Heat little oil in a pressure cooker,add the marinated mutton pieces and cook until the mutton becomes tender(upto 4-5 whistles).
    Heat oil in a different pan and allow mustard seeds to splutter.Add in curry leaves and onions and saute until onion turns golden brown.Add tomatoes and saute until they become soft.Finally add the cooked mutton pieces and fry it till the oil seperates.