Chettinadu Samayal: Crab-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu
    Showing posts with label Crab. Show all posts
    Showing posts with label Crab. Show all posts

    Crab Soup


    Ingredients:
    1/2 kg crab meat, cooked and flaked, cartilage removed
    1-1/2 cup chicken stock
    2 cups water
    2-1/2 cups tomatoes, chopped
    3/4 cup chopped celery
    3/4 cup onion (chopped fine)
    1 cup corn kernels
    1 cup peas
    For Seasonings:
    1 teaspoon seasoning (a dash paprika and celery)
    1 bay leaf
    1/4 tsp pepper
    1 tsp lemon juice
    Method:
    Put chicken stock, water, tomatoes, celery, onion, and seasonings in a vessel, andbring to a boil.
    Simmer for about 20-30 minutes.
    Add corn and peasSimmer 10 minutes more (or till the corn is cooked).Add crab meat; simmer until heated through.
    Remove bay leafServe hot

    Masala Crab Curry


    Ingredients:
    Big size Crab - 6 pcs
    Onion paste - 1/4 cup
    Ginger Garlic paste - 1/4 cup
    Tomato Puree - 1/2 cup
    Curd - 1/4 cup
    Water - 1 cup
    Whole Jeera - 2 tsp
    Bay Leaf - 2 nos
    Garam Masala Powder - 2 tsp
    Turmeric powder - 2 tsp
    Salt as per taste
    Fresh Coriander for garnish
    Method:
    Clean the crab and boiled it for 2 minutes. Take only the fleshy parts for cooking.
    Heat a pan add bay leaf, jeera and whole garam masala in it.
    Add onion paste,garlic ginger paste, tomato puree in it.
    Now add curd and salt, turmeric powder ,garam masala powder and the crab in it.
    Mix all and fry them till it removes oil.
    Add water in it. Cover it for 10 minutes in aslow flame.
    Garnish it with coriander leaves and serve hot .

    நண்டு குருமா

    தேவையான பொருட்கள்:

    நண்டு – ஒன்றரை கிலோ (ஓடு உடைத்து சுத்தம் செய்தது)
    வெங்காயம் – 2 (நீளமாக வெட்டவும்)
    நாட்டுத் தக்காளி – 3 (நீளமாக வெட்டவும்)
    தேங்காய் – 1 (அரைக்கவும்)
    பச்சை மிளகாய் – 15 (அரைக்கவும்)
    பூண்டு – 8 பல் (அரைக்கவும்)
    இஞ்சி – 1 துண்டு (அரைக்கவும்)
    பட்டை – 2 (அரைக்கவும்)
    லவங்கம் – 2 (அரைக்கவும்)
    ஏலக்காய் – 3 (அரைக்கவும்)
    சோம்பு – 1 டீஸ்பூன் (அரைக்கவும்)
    கொத்தமல்லி – 1 கைப்பிடி
    எண்ணெய், உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி, அரைத்த மசாலாவை மஞ்சள் தூள் போட்டு வதக்கி, நண்டை போட்டு நன்றாக வதக்கி, அரைத்த தேங்காயை கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக வெந்து சுண்டி வந்த பிறகு இறக்கி வைக்கவும். கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.

    நண்டு குழம்பு

    தேவையான பொருட்கள்:

    நண்டு – 1 கிலோ
    வெங்காயம் – 3 (பொடியாக வெட்டவும்)
    நாட்டுத் தக்காளி – 4 (பொடியாக வெட்டவும்)
    மிளகு – 1 டீஸ்பூன் (அரைக்கவும்)
    சீரகம் – 2 டீஸ்பூன் (அரைக்கவும்)
    சோம்பு – 2 டீஸ்பூன் (அரைக்கவும்)
    பூண்டு – 5 பல்
    புளி – 1 எலுமிச்சம்பழம் அளவு
    மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
    மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்த மசாலாவை வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்கி புளியை கரைத்து ஊற்றி, தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிடவும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்கவும்.