Chettinadu Samayal: தூது வளை தோசை-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu

    தூது வளை தோசை

    தேவையான பொருள்கள்:

    புழுங்கலரிசி - 1 டம்ளர்
    தூதுவளை இலை - 11/2 கப்
    பச்சைமிளகாய் - 2
    ரகம் - 1/4 டீஸ்பூன்
    மிளகு - 10
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    புழுங்கலரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து அத்துடன் தூதுவளை இலை, பச்சைமிளகாய் சீரகம், மிளகு, உப்பு சேர்த்து அரைத்து தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி எடுக்கவும்.

    0 comments:

    Post a Comment