Chettinadu Samayal: Butter Chicken-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu

    Butter Chicken

    தேவையான பொருட்கள்:

    சிக்கனில் ஊரவைத்து பொரிக்க
    ----------------------------
    எலும்பில்லாத சிக்கன் - கால்கிலோ
    மிளகாய் தூள் - அரை தேக்கரன்டி
    உப்பு தூள் -அரை தேகரண்டி
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேகரண்டி

    கொதிகவைக்க
    --------------
    டொமேடோ பேஸ்ட் டின் - ந்ரு கிராம்
    னெஸ்லே கிரீம் - அரை டின்
    சீரக்கதூள் - இரண்டு தேக்கரண்டி (தவ்வாவில் வருத்தது)
    உப்பு - அரை தேக்கரன்டி
    சர்க்கரை - ஒரு பின்ச்

    தாளிக்க
    --------
    பட்டர் - ஐம்ப்து கிராம்
    பச்ச மிளகாய் - நான்கு (பொடியாக அரிந்தது)
    கொத்துமல்லி தழை - ஒரு கை பிடி

    செய்முறை:

    சிக்கனில் ஊறவைக்கவேண்டியவைகளை ஊறவைத்ஹு பொரித்தெடுக்கவும்.
    கொதிக்கவைக்கவேண்டியவைகலை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
    நல்ல கொதித்ததும் பொரித்த சிக்கனை கலந்து மேலும் கொதிக்கவிட்டு தாளிக்க வேண்டியவைகலை தாளித்து சேர்க்கவும்.

    0 comments:

    Post a Comment