Chettinadu Samayal: செட்டிநாடு மீன் – 65-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu

    செட்டிநாடு மீன் – 65



    தேவையான பொருட்கள்:


    வஞ்சிர மீன் – அரை கிலோ
    வரமிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
    உப்பு – அரை டீஸ்பூன்
    கரம் மசாலா – அரை டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
    பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டீஸ்பூன்
    தயிர் – 5 டீஸ்பூன்

    செய்முறை:


    வரமிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தயிர், பச்சரிசி மாவு, சோள மாவு, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வஞ்சிர மீனில் தடவி ஒரு மணி நேரம் ஊற விட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    0 comments:

    Post a Comment