
சதை பகுதியுள்ள மீன் – அரை கிலோ
கடலை மாவு – 10 டீஸ்பூன்
பச்சரிசி மாவு – 5 டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன் (தூள் செய்யவும்)
கொத்தமல்லி – 1 கையளவு
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மீனை ஆவியில் வேக வைத்து முள்ளை எடுத்து, உதிர்த்து அதில் மாவு வகை, சோம்பு தூள், பொடியாக வெட்டி பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு போட்டு உதிரியாக பிசைந்து தண்ணீர் பற்றாவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
0 comments:
Post a Comment