தேவையான பொருட்கள்:
மட்டன் - கால் கிலோ
தக்காளி - இரன்டு
பச்சமிளகாய் - நான்கு
இஞ்சி பூண்டு பேஸ் ட் - ஒரு மேசக் கரண்டி
(கரம் மசாலா,மிளகு தூள்,மிளகாஅய் தூள்,சீரக தூல், மஞ்சள் தூள், சோம்பு தூள்,) - அனைத்தும் தலா கால் கால் தேக்கரண்டி
தனியாதூள் - ஒரு தேக்க்ரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க
-------
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
நெய் - அரை தெக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு தேக்கரண்டி பொடியாக நருக்கியது
கொத்துமைல்லி தழை - இரன்டு தேக்கரண்டி பொடியாக நருக்கியது
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து அதைல் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தூள் வைகள் போட்டு கலக்கவும்.
தக்காளி பச்சமிளகாயை மிக்சியில் அடித்து ஊற்றவும்.
அனைத்தையும் நல்ல வேக வைத்து.கறி வெந்ததும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இரக்கவும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கலக்கவும்.
0 comments:
Post a Comment